லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுநர் வருகை, சேவை திட்டத்தின் கிழ் கண்ணமங்கலம் லயன்ஸ் குடும்பம் சார்பில் கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட முதல் துணை ஆளுநர் PMJF.Lion.T.S.உதயசங்கர் அவர்கள் தலைமையில் சுமார் 200 மரக்கன்றுகள் இன்று நடப்பட்டது.
No comments:
Post a Comment